Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் சிபான் அவர்களின் அன்புத் தந்தை ஹாசிம் மரைக்கார் அவர்கள் காலமானார்.

மாதம்பையை பிறப்பிடமாகவும், திகளியை வசிப்பிடமாகவும் கொண்ட ஹாசிம் மரைக்கார் அவர்கள் இன்று (26காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும்களான இப்றாஹிம் மரைக்கார், ஜுரியத் உம்மா ஆகியோரின் அன்பு மனும், ஆபிதா உம்ம்மா அவர்களின் அன்புக் கணவரும், சயிமா, சிஹானா, சிபான் (கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்), சிறாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், பைஸல், றிஸான், இஸ்ரத்,  சுமைனா, ஆகியோரின் அன்பு மாமனாரும், செய்னுதீன் மரைக்கார், தாஹிர் மரைக்கார் (புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  இனறு அஸர் தொழுகையுடன், திகளி ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار

தகவல்ம

கன் சிபான்

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.




No comments