Breaking News

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

கொழும்பு வெள்ளவத்தையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  இக்பால் ரியாஸ் (ஷாப்) அவர்கள் இன்று (23) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


அன்னார், மர்ஹூம் அல் - ஹாஜ் அப்துல் அஸீஸ் (புளிச்சாக்குளம்) அவர்களின் அன்பு மருமகனும், ஜுவைரிய்யா அவர்களின் அன்புக் கணவரும், ருமைசா, அதிய்யா, பரீரா அவர்களின் அன்புத் தந்தையும், மர்ஹும் அல்- ஹாபிழ் ஐயூப்கான், அல்- ஹாபிழ் மௌலவி முஜீபுர்ரஹ்மான் ( மனாரி) ,அல் ஹாபிழ் மௌலவி கலீலுர்ரஹ்மான் (ரஷாதி), மன்சூர், கபீர், சபியுல்லாஹ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (24) லுஹர் தொழுகையுடன் கொழும்பு தெஹிவளை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

அல் - ஹாபிழ், மௌலவி முஜீபுர்ரஹ்மான் (மனாரி)




No comments