JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் குருநாகல் வீதியில் பஸ் மோட்டார் சைக்கிள் விபத்து பலத்த காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் குருநாகல் வீதியில் புத்தளம் அரச பேருந்து டிப்போவுக்கு அருகில் தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ் விபத்து சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال