JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி நகரில் ஈத் பெருநாள் தொழுகை பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி நகரில் ஈத் பெருநாள் தொழுகை சனிக்கிழமை (21) பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது 


இதில் மௌலவி  ஜே.எம் நியாஸ் (றசீதி) அவர்களின் மூலம் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதுடன் தொழுகையை கற்பிட்டியின் முதல் முப்தி அல்ஹாபிழ் ஆர்.எம் சிப்ரான் (ரஹ்மானி) நடாத்தி வைத்தார் அத்தோடு இன்றைய பெருநாள் தொழுகையின் மூலம் கிடைக்கப்பெறும் நன்கொடைகள் அனைத்தும்  முஹைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்று வரும் கற்பிட்டி பிரைட் ஹேன்ஸ் ஜனாஸா சங்கத்தின் காரியாலய கட்டிட நிதிக்காக வழங்குவதற்கு அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க  விடயமாகும்.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال