JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் பாலாவியில் தடைபட்ட மின்சாரம் நான்கு நாட்களின் பின் வழமைக்கு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் பாலாவின் ஒரு பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) முதல் தடைப்பட்ட மின்சார வியாழக்கிழமை (12) முதல் சீர் செய்யப்பட்டு வழமைக்கு திரும்பியுள்ளது இப் பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த ரமழான் மாதத்தில் இவ்வாறான மின் தடைபட்டதன் காரணமாக  பல்வேறு சிரமங்களுக்கு பொதுமக்கள் , வர்த்தக நிலையங்கள், பார்மசி, பள்ளிவாசல் நிர்வாகிகள் என்பன முகம் கொடுத்ததாகவும்  மேலும் தெரிவிக்கின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال