JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பெரியகுடியிருப்பு முதியோர் சங்கத்தினருக்கு ரமழான் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பெரியகுடியிருப்பு முதியோர் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான ரமழான் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (22) பெரியகுடியிருப்பு சமூர்த்தி சங்க கட்டிடத்தில் தலைவர் கே.பீ நவ்ப் தலைமையில் இடம்பெற்றது 


பெரியகுடியிருப்பு முதியோர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 52 அங்கத்தவர்களுக்கும் சங்கத்தின் நிதியிலிருந்து சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் ரமழான் மாதத்தை முன்னிட்டும் வழங்கப்பட்டதாகவும் மேலும் நன்கொடையாளர்கள் மூலமும் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு  உலர் உணவு பொதிகள்  வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் சங்கத்தின் பொருளாளர் எம் எஸ் எம் ஆப்தின் தெரிவித்தார்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال