JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் இருவர் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்களாக (AAT) சான்றிதழ் பெற்றனர்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தர வணிகப் பிரிவு மாணவர்களுக்கான எம் என் எம் நப்லான் மற்றும் எஸ் எம் றஸ்லான் ஆகிய இருவரும் கடந்த வியாழக்கிழமை (29) கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கணக்கியல் தொழில்நுட்ப வல்லுநர்களாக (AAT) சான்றிதழ் பெற்றுக் கொண்டனர் 


கற்பிட்டி ஸ்டேர்ட்போட் ஆங்கில சர்வதேச பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயல்முறையின் உயரிய அடைவுகளை நோக்காக கொண்டு முழு பாடப்பரப்பையும் கற்பித்த வணிக ஆசிரியர் எம் ஜே எம் இல்பாஸ், அவரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் பாடசாலையின் அதிபர் எம் ஆர் பேகம் ரம்சாணி ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال