JobVibe.lk - Sri Lanka Job Portal

கண்டக்குழி கடற்கரைக்கான காபட் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவருக்கு காயம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி கண்டக்குழி கடற்கரைக்கான காபட் வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது


இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் புநுதளம் தள வைத்தியசாலைக்கும் மற்றும் ஒருவர் கொழும்பு தீவிர சிகிச்சை பரிவிற்க்கும் மாற்றப்பட்டுள்ளனர் 


இவ் விபத்து சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال