JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மணல் தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் கால்கோள் விழா.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மணல் தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தயாலயத்தின் தரம் ஒன்று கால்கோல் விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.


புத்தளம் மணல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பி. ஜெனற்ராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது. 


இந்நிகழ்வில்  திருச்சிலுவைக்கன்னியர் சபை தலைவி அருட் சகோத ரி .லொறேட்டா அவர்களுடன் புத்தளம் பிரதேசசபை உறுப்பினர் ஜிப்சன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.


அத்தோடு ஏனைய சமயத் தலங்களின் பிரதிநிதிகள், பாடசாலையின் உப அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் புதிதாக ஒன்பது சிட்டுக்கள் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال