உயிர் காக்க நிதி உதவி கோரல்
புத்தளம் – தம்பபண்ணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, தலசீமியா எனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரை காப்பாற்ற சுமார் ரூ. 1.5 கோடி செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு, உங்கள் சிறிய உதவியும் ஒரு பெரிய உயிர் காப்பாக இருக்கும்
ஏழை குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்!
📞 தொடர்பு எண்: 075 545 9397
வங்கி கணக்கு விவரங்கள்:
Account Number: 009200100059772
Name: Mohamed Faseel
Bank: People's Bank
Branch: Puttalam


No comments