JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய உதைபந்தாட்ட அணி செம்பியனாக தெரிவு

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் நகர சபை மைதானத்தில் நடைபெற்ற டிவிஷன் 02 20 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியால உதைபந்தாட்ட அணி செம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.


இறுதி போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை அணியுன் மோதி நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய அணி 2 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி ஈட்டி செம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال