சிறுநீரகம் தேவை உயிர் காக்க உதவுங்கள்
புத்தளம் மாவட்டம் முந்தல் கீரியங்கள்ளி எனும் முகவரியில் வசிக்கும் சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள (வயது 19) ஒருவருக்கு உடனடியாக வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால் B+ பிரிவு சிறுநீரகம் தேவைப்படுகின்றது . கருணையுள்ளம் கொண்டவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்.
வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் உதவுங்கள். தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
தானஞ்செய்ய விரும்புபவர்கள், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
0722387964
0762748029
புதுக்குடியிருப்பு
என். எம். ஹபீல் (கபூரி,JP)
No comments