JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு கௌரவம்.

எம்.யூ.எம்.சனூன்

இம்முறை வெளியான 2024ம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேற்றுக்கு அமைய வடமேல் மாகாணத்தில் உயிரியல் மற்றும் பெளதீக விஞ்ஞானம் ஆகிய இரு பிரிவுகளிலும் உயர் பெறுபேறுகளை பெற்ற புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரிக்கு வடமேல் மாகாண கல்வி திணைக்களத்தினால் ஞாபக சின்னமும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.


இதே நிகழ்வின் போது பௌதீக விஞ்ஞான பிரிவில் 03 ஏ சித்தியுடன் மாவட்டத்தில் 05 ம் இடத்தினைப் பெற்ற மாணவன் எம்.லதீஷானுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் பதக்கம் அணிவிக்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டார்.


குறித்த மாணவருக்கு கல்லூரி அதிபர் ஐ.எல்.சிராஜுதீன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال