JobVibe.lk - Sri Lanka Job Portal

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை, குத்பா பிரசங்கம் தும்மளசூரிய, அஹதியா நகரிலிருந்து நேரலையாக

இம்முறை புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிசங்கம் தும்மளசூரிய, ஆரிஹாமம், அஹதியா நகர் மஸ்ஜிதுத் தக்வா ஜும்மா பள்ளிவாசலிருந்து நேரைல இடம்பெறவுள்ளது.


குத்பா  பிரசங்கம் நிகழ்த்துகிறார்   அஷ்ஷெய்க் - அல் ஹாபிழ் எம்.ஜே.எம் மஹீஸ் (மனாரி) அவர்கள்.


காலம்:- 07.06.2025

நேரம் :-  06.15am

இடம் :- தும்மளசூரிய - 

ஆரிஹாமம் அஹதியா நகர் மஸ்ஜிதுத் தக்வா ஜும்ஆப் பள்ளி.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال