JobVibe.lk - Sri Lanka Job Portal

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அவசர உதவி கோரல்!

புத்தளம் மாவட்டம் தாராக்குடிவில்லு எனும் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சித்தி அரூசியா (தே.அ.அ.இல. 198659202310) என்ற மூன்று குழந்தைகளின் தாய்  இரண்டு சிறுநீரகமும் (கிட்னி) நோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சை பெறுகிறார் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கிறேன்.


இப்போது அவரை காப்பாற்ற கிட்னி மாற்று அறுவை சிகிச்சை அவசியமாக தேவைப்படுகிறது.


இந்த துயரமான நேரத்தில், உங்கள் நிதி உதவியோ, பகிர்வதன் (Share) மூலமோ ஒரு தாயின் உயிரை காப்பாற்ற முடியும்.


ஆகவே, இவருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்யுமாறும் அதற்காக 80 இலட்சம் ரூபாக்கும் மேல் பணம் தேவைப்படும் எனவும் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.  இவருடைய குடும்பம் போதிய வருமானமின்மையால் இத்தொகையை இவரது குடும்பத்தினரால் முழுமையாக ஈடு செய்ய முடியாத நிலையில் தற்போது தனவந்தர்கள், பணவசதி படைத்தவர்கள்,  மற்றும் பொதுமக்களிடமிருந்து தங்களால் முடிந்த அளவு பண உதவியை எதிர்பார்க்கிறனர். 


மேலதிக விபரங்களுக்கு அல்லது உதவ விருப்பம் உறவுகள் 

தொடர்பு கொள்ள

அழையுங்கள் 

கணவர்

📞 +94 75 317 5417


குறிப்புக்காக மருத்துவ அறிக்கைகளை இணைத்துள்ளோம்.


தயவுசெய்து இந்த செய்தியை உங்களால் முடிந்த வரை (share) பகிரவும். உங்கள் ஒரு நல்லெண்ணம் ஒரு வாழ்வை மாற்றக்கூடும்.


புதுக்குடியிருப்பு 

என். எம். ஹபீல் (கபூரி,JP)
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال