JobVibe.lk - Sri Lanka Job Portal

மாகாண சபைத் தேர்தலுக்கான சட்டமூலம்.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட மூலமொன்றை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.


இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் வழிமொழிந்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال