JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை எதிர்வரும் 2025/05/14 ம் திகதி புதன்கிழமை ஜன்னத்துல் அஸாபீர் பாலர் பாடசாலையின் அநிபர் எம்.ஜே.என் பாஹீமா தலைமையில் நடைபெற உள்ளது.


இதில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பாலர் பாடசாலை பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர்கள் மற்றும் ஏனைய பாலர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال