Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் ஏத்தாளை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், கொட்டாரமுல்ல தும்மோதர பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மத் பௌஸான் கட்டாரில் காலமானார்.

புத்தளம் ஏத்தாளை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், கொட்டாரமுல்ல தும்மோதர பிரதேசத்தை வசிப்பிடமாகவும்  கொண்ட  கட்டாரில் வசித்து வந்த அப்துர் ரஹ்மான் முஹம்மத் பௌஸான் (37 வயது) அவர்கள் இன்று 2025 மார்ச் 13ஆம் திகதி, வியாழக்கிழமை கத்தாரில்  காலமானர்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.     


வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக.


அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக 


ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.







No comments