JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் = கனமூலையைச் சேர்ந்த ஹமீது ஹுசைன் பஸீர் அவர்கள் காலமானார்.

கனமூலையை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட ஹமீத் ஹுசைன்  பஸீர் அவர்கள் காலமானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற ஹமீது ஹுசைன், ஆசியா  ஆகியோரின் அன்பு மகனும் செய்னுல் அரப் அவர்களின் அன்புக் கணவரும் அசீம், றிஸ்லான், றிஹான், றிஸாத், றிஸ்னா ஆகியோரின் அன்புத் தந்தையும், பாஹிம், அஸ்மிலா, திஹானா, சஹ்ரா ஆகியோரின் மாமானாரும் ஆவார். 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ் இனறு காலை 11:00 மணிக்கு நாவற்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال