JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஸஹிரா ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்,  புத்தளம் எம் யூ எம் சனூன்).  

புத்தளம் YLDP தன்னார்வ தொண்டர் குழுவின் ஏற்பாட்டில் புத்தளம் ஸஹிரா ஆரம்ப பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) பாடசாலையின் அதிபர் எஸ். ஆர்.எம் முஹ்சி தலைமையில் பாடசாலையின் அபிவிருத்தி குழுவின் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கான தலைமைத்துவ  பயிற்சி தொடர்பான ஒரு நாள் செயலமர்வு பாடசாலையில் இடம்பெற்றது.           


இச் செயலமர்வின் விரிவுரைகள்  புத்தளம் தன்னார்வ தொண்டர் குழுவான YLDP யின் செயற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டதுடன் ஸஹிரா ஆரம்ப  படசாலையின் மாணவர்  தலைவர்கள் ஆசிரியர்கள் என சகலரும் கலந்து கொண்டதாக YLDP தலைவர் அஸ்ரிக் தெரிவித்தார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال