JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - உடப்பு உற்சவம் - 5ம் நாள் திருவிழா

 (க.மகாதேவன்)

உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் திங்கட்கிழமை (6) ஐந்தாம் நாள் திருவிழாவில் புஷ்ப பல்லக்கு பவனி இடம்பெற்றது.


இதன் போது சுவாமி உள் வீதி,வெளிவீதி வருதல் இடம்பெற்றது.பக்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பார்த்தசாரதிப் பெருமாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال