ஜனாஸா அறிவித்தல் - கொழும்பைப் பிறப்பிடமாகவும், நல்லாந்தழுவையை வசிப்பிடமாகவும் கொண்ட பாத்திமா ருவைதா அவர்கள் காலமானார்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், நல்லாந்தலுவையை வசிப்பிடமாகவும் கொண்ட பாதிமா ருவைதா அவர்கள் காலமானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் முஹம்மத் இஸ்மாயில் அவர்களின் அன்பு மனைவியும், முஹம்மத் சியான், நிவ்சான், சிபானி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (20) காலை 8:00  மணியளவில் நல்லாந்தழுவை மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.




Previous Post Next Post

نموذج الاتصال