JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கண்டக்குழி பாடசாலையில் தரம் 10 மாணவி சா/ த பரீட்சையில் 09 ஏ பெற்று சாதனை

கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் - றிஸ்வி ஹுசைன், புத்தளம் எம்.யூ.எம் சனூன்                                      

கற்பிட்டி கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 10  மாணவி றிம்ஸான் செய்னப் ஹைபா வெளிவாரியாக சாதாரண தர பரீட்சையில் தோற்றி 9A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.


இவர் கண்டக்குழி றிம்ஸான், ஏ.டி பஸ்லிஹா பர்வின் ஆகியோரின் புதல்வியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال