JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி மீடியா வழங்கும் வேட்பாளர் அறிமுக விஷேட கலந்துரையாடல் நிகழ்ச்சி - 03

பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024ஐ முன்னிட்டு மதுரங்குளி மீடியா வழங்கும் வேட்பாளர் அறிமுகம்  ௭னும் தலைப்பில் விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ இன்று (25) வெள்ளிக்கிழமை மாலை  6.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக  காணத்தவறாதீர்கள்.


இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கிறார்


முன்னாள் மாகாண சபை உறுப்பினர், SLMC சார்பாக ஐக்கிய மக்கள் கூட்டணியில்  டெலிபோன் சின்னத்தில் இலக்கம்   11ல் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் எஸ்.எச். எம். நியாஸ் கலந்து சிறப்பிக்கிறார்.


நிகிழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி நெறியாழ்கை 

ஏ.எஸ்.எம். ஷாம்மௌலானா (மனாரி)

ஊடகவியலாளர்.



ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் விஷேட கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சி  வெள்ளிக்கிழமை மாலை  6.00 மணிக்கு மதுரங்குளி மீடியா முகநூல் மற்றும் Youtube தளத்தில் எதிர்பாருங்கள்


 ♦ காலம் - 25.10.2024  வெள்ளிக்கிழமை


நேரம் - மாலை 6.00 மணிக்கு


Madurankuli Media Facebook


https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL


Madurankuli Media Youtube

https://youtube.com/@madurankulimedia?si=T5hpqRoSPalH1EfQ


காணத்தவறாதீர்கள்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال