JobVibe.lk - Sri Lanka Job Portal

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் றிஸ்மி தேர்தல் பிரச்சாரத்தில்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ஏ.எம். றிஸ்மி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.


அந்தவகையில் இன்று (24) கொழும்பு மாவட்டம்  வெள்ளம்பிட்டி பகுதியில் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அப்பிரதேச மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக வாக்குறுயளித்ததாக வேட்பாளர் ஏ.எம். றிஸ்மி தெரிவித்தார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال