JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் தற்போதைய நிலை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்து வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (22) காலை06 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்து.      


எனினும்.இன்று (22) காலை மீண்டும் நண்பகல் 12 மணிவரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம்  காரணமாக  கற்பிட்டி நகர் வெறிச்சோடி காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.                                 


தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال