JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியின் முதல் ஜனாதிபதி வேட்பாளரான ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இன்பாஸ் வாக்களித்தார்

(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டியின் முதல் ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயக ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஏ.எம் இன்பாஸ் தனது வாக்கினை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.


இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்: தேசிய அரசியலில் இன் மத பேதமின்றி அரசியல் செய்வதற்கு தான் முயற்சி செய்வதாகவும் அதன் அடிப்படையில் இந்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال