Home 09 வது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் மக்கள் ஆர்வம் 8:47 PM 0 (கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ், புத்தளம் எம்.யூ எம் சனூன்)காலை 7 மணிக்கு முன்பே கற்பிட்டி மக்கள் தமது வாக்குகளை செலுத்துவதற்கு வரிசையில் நின்றதை காணக்கூடியதாக இருந்தது.நடைபெறும் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. Facebook Twitter