JobVibe.lk - Sri Lanka Job Portal

71வது மீலாதுன் நபி போட்டி நிகழ்வுகள் 2024 (ஹிஜிரி 1446)

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் (MICH) நாடளாவிய ரீதியில் 71 வது வருட மீலாதுன் நபி விழாவை  ஏற்பாடு செய்துள்ளது.


இந்த நிகழ்வில் ஹிப்ழ்,  Calligraphy, Multimedia Presentations மற்றும் பேச்சு போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் மூன்று மொழிகளிலும் இடம்பெறவுள்ளன.


நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளுக்கான விண்ணப்பங்களின் இறுதித் திகதி ஒக்டோபர் மாதம் 16 ம் திகதி புதன்கிழமை ஆகும். 

 

இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பினால் MICH அலுவலகத்தை 0112328928 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 0743944791 எனும் வாட்சாப் இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال