JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்‌ஷவின் அகில இலங்கை அமைப்பாளராக நிப்ராஸ் முஹம்மத் நியமனம்

 ரஸீன் ரஸ்மின்

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் நீதி அரசியல் மறுசீரமைப்பு சிறைச்சாலைகள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் அகில இலங்கை  அமைப்பாளராக சிராஜுதீன் நிப்றாஸ் முஹம்மத் (கபூரி ) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் வவுனியா சிறைச்சாலை மேற்பார்வை குழு தலைவராகவும், அமைச்சின்  முஸ்லீம் விவகாரங்களுக் கான அமைப்பாள ராகவும் பணியாற்றிவந்துள்ளார்.

சிறந்த பேச்சாளரான நிப்ரஸ் சமூக மற்றும் தொழித்துறையில் செயல் திறமை கொண்டவ தொழிலலதிபராவார்.


மன்னார் பாண்டாரவெளியினை பிறப்பிடமாக கொண்ட நிப்ராஸ் தற்போது கொழும்பில் வசித்து வருக்கின்றார்.


புத்தளம் மன்னார் வீதி தொடர்பில் திறப்பது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு நீதி அமைச்சராக இருந்த வேளை விஜயதாச ராஜாபக்ச அவர்களின் மூலம் முயற்சிகளை இவர் மேற் கொண்டிருந்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال