(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
சுமார் 1520 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டு இலங்கையை சுற்றி வளம் வரும் பேருவளை யைப் சேர்ந்த சாதனை வீரன் சஹ்மி ஸஹீட் தனது நடை பயணத்தின் 40 வது நாளான புதன்கிழமை (21) மதுரங்குளியை வந்தடைந்தார்.
அவரை மதுரங்குளி மக்களுடன் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபைய உறுப்பினர் கே. எம். எம். பைசர் மரிக்கார் சாதனை வீரன் சஹ்மி ஸஹீடை மாலை அணிவித்து வரவேற்று வழியனுப்பி வைத்தார்.
மேலும் மங்களஎளிய நகரில் மோட்டார் பந்தய சாதனை வீரன் மொஹமட் ஹம்தான் நடை பயண சாதனை வீரன் சஹ்மி ஸஹீடை வரவேற்று வழியனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.






