JobVibe.lk - Sri Lanka Job Portal

மழை வெள்ளத்தில் மூழ்கிய புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை நீரில் மூழ்கிய காட்சியை படங்களில் காணலாம்


 மழை நீர் வழிந்தோடுதற்கான  நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான  முன்னெடுப்புக்கள்  அவசியம் என்பது காலத்தின் தேவையாக இருக்கின்றது.


இது விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال