JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அல் அக்‌ஸாவின் புதிய அதிபராக அமீர் பொறுப்பேற்பு

(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவை தரம் 1  ன் கெக்குனுகொள்ளயைச் சேர்ந்த யூ.எம்.எம் அமீர் திங்கட்கிழமை (12) தமது கடமையை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


மேற்படி நிகழ்வு கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய எம்.என்.எம் நஸ்றீன் தலைமையில் நடைபெற்றது இதில் கற்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.எம் ஜவாத், அயல் பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال