JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - வவுனியா - புதிய சாளம்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் S.H.இஹ்லாஸ் (மனாரி) அவர்கள் காலமானார்

கடந்த 11/07/2024 (வியாழக்கிழமை)  மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வவுனியா, புதிய சாளம்பைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் S.H. இஹ்லாஸ் (மனாரி) அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ்!  பின்னர் அறிவிக்கப்படும்.  அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்திப்போமாக.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இவ்ஆலிமுக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

  

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் 

ஷாம் மௌலானா மனாரி

           16/07/2024





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال