Breaking News

கற்பிட்டியின் ஞாயிறு ரேஸ் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டியில் நாளை நடைபெற இருந்த கே ஆர்.சீ (KRC) இன் மோட்டார் சைக்கிள் ரேஸ் சில சட்ட சிக்கல் காரணமாக தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.


இதுபற்றி கே.ஆர்.சீ இன் தலைவர் ஜே.எம் தாரிக் கருத்து தெரிவிக்கையில் :


கற்பிட்டி தேத்தாவாடி ரேஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (07)நடைபெற இருந்த மோட்டார் சைக்கிள் ரேஸ் சில சட்ட சிக்கல் காரணமாக தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது. எனவும் ரேஸ் நடைபெறும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.








No comments

note