JobVibe.lk - Sri Lanka Job Portal

கலாபூஷண விருது விண்ணப்பம் கோரல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் கலாபூஷண விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


விண்ணப்ப முடிவுத்திகதி 2024.08.10 ஆம் திகதி ஆகும். 


விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான கலைஞர்கள் முடிவுத்திகதிக்கு முன்னர் பூரணபடுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்தினையும்,துறை சார்ந்த இதர ஆவணங்களையும் உங்கள் பிரதேச செயலக  கலாசார உத்தியோகத்தரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال