JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவார் S.M.பாக்கர் அவர்கள் காலமானார்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்  S. M.பாக்கர்  அவர்கள் இன்று (20/06/2024) வியாழக்கிழமை இரவு 8:30 மணியளவில் சற்று முன் காலமானார்கள். அவருடைய மறுமை வாழ்வுக்காக துஆ செய்யவும்!


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال