JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

(எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் இஸ்லாமிய கலாச்சார நலன்புரிச்சங்கத்தினர் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும் கொத்துபாவும் திங்கட்கிழமை (17) காலை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.


புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) தொழுகையையும் கொத்துபாவையும் நடாத்தி வைத்தார்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال