JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

(கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ் , புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி அணைத்து பள்ளிவாசல்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும் கொத்துபாவும் இன்று (17) காலை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.


கற்பிட்டி அஹதிய்யா பாடசாலையின் மௌலவி ஆசிரியர் அபூபக்கர் கொத்துபா பேருரையையும் நியாஸ் ஹாபிஸ் தொழுகையையும் நடாத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال