JobVibe.lk - Sri Lanka Job Portal

உழ்ஹிய்யா பற்றிய ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையின் வழிகாட்டல் கருத்தரங்கு

(நமது நிருபர்)

அல்லாஹ்விடத்தில் நன்மையையும் திருப்பொருத்தத்தையும் நாடி இஹ்லாசுடன் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற எண்ணியிருப்பவர்கள் அதன் மார்க்க, நாட்டு சட்ட திட்டங்களையும் சிறப்புகளையும் அறிந்து சரியாக அக்கடமையை நிறைவேற்றுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தகம் நகர கிளை வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம்.


எனவே இம்முறை உழ்ஹிய்யா கொடுப்பவர்கள் உழ்ஹிய்யா கொடுக்க ஆர்வமுள்ளவர்கள் மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து பயனடையுமாறு அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.


வளவாளர்: அஷ் ஷெய்க் எம் நஜிபுதீன் (ஹஸனி) 

அதிபர் 

அப்துல் மஜீத் அகாடமி ஷரீஆ  பிரிவு 


காலம் :14/06/2024 வெள்ளிக்கிழமை 

நேரம்: இரவு 8.15 (இஷா தொழுகையுடன்)

இடம்: பெரிய பள்ளி 


உழ்ஹிய்யா சம்பந்தமான ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையின் உபக்குழ 

அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி 

அஷ்ஷேக் ஆதிப் ரஹ்மானி 

அஷ்ஷேக் ரகீப் அஹ்மத் ரஷாதீ




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال