JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை

(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ எம் சனூன்)

கற்பிட்டியில் வழமைபோன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை  இன்ஷா அல்லாஹ் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நாளை (திங்கள் கிழமை 2024/06/17) காலை 06: 30 மணிக்கு தக்பீர் ஆரம்பிக்கப்பட்டு சரியாக காலை 6.45 மணிக்கு தொழுகை நடாத்தப்படும், குர்பானுடைய கடமையை நிறைவேற்ற வேண்டியுள்ளையினால்  ஜமாத்தார்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சமூகம் தந்து தொழுகையுடைய முழுமையான பயனை அடைந்து கொள்ளுமாறு அணைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஒன்றியம்  வேண்டுடிக்கொள்ளகின்றது .


பெருநாள் குத்பா உரை கற்பிட்டியைச் சேர்ந்த மெளலவி அபூபக்கர்  நிகழ்த்துவதுடன் தொழுகையை நியாஸ் ஹாபிஸ் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال