JobVibe.lk - Sri Lanka Job Portal

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கு மருத்துவ நிதி உதவிக் கோரல்

மதுரங்குளி - கனமூலை  ஸாஹுல் ஹமீது ஜும்ஆ மஸ்ஜித் மஹல்லாவை சேர்ந்த பாத்திமா ஸஹானா அவர்கள் இரண்டு சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்வதற்காக பாரியதொரு பணத்தொகையை (95 இலட்சம்) தேவைப்படுகிறது 


எனவே உங்களால் முடியுமான பண உதவிகளை செய்யுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.


அல்லாஹுத்தஆலா நம்மையும் அச்சகோதரியையும்  நாம் பயப்படக்கூடிய தீய நோய் நொடிகளில் இருந்தும், எல்லா விதமான கஷ்டங்களில் இருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் எம்மை பாதுகாப்பானாக


நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “ஓர் அடியான் தன் சகோதரருக்கு உதவும் காலமெல்லாம் இறைவனும் அந்த அடியானுக்கு உதவிக்கொண்டே இருப்பான்”. (நூல்: முஸ்லிம்)


மேலதிக விபரங்களுக்கு 

0770302393


Sahul Hameedhu Fathima Sahana

Kanamoolai, Madurankuliya.

 BANK : BOC

A/C No. : 5141222


Admin 

N.M.Hafeel (Ghafoori,JP)

2024/05/21










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال