JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வலய பாடசாலைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு அனுமதி வழங்கல்

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ்)

புத்தளம் வலய பாடசாலைகளில் முறிந்து விழும் நிலையில்  உள்ள மரங்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் என கருதும் மரங்களை வெட்டுவதற்கு புத்தளம் மாவட்ட செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


கிராம அதிகாரி, பிரதேச செயலாளர் ஊடாக இதனை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கென மேலதிக பணம் தேவையாயின் மாவட்ட செயலாளருக்கு இது தொடர்பாக அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال