தமிழ் - சிங்கள புத்தாண்டை சிறப்பிக்குமுகமாக கல்பிட்டி ஸ்ட்ரபோட் சர்வதேச கல்லூரியின் ஏற்பாட்டில் ஸ்ட்ரபோட் பன் கலா - 2024 மாபெரும் விளையாட்டுப் போட்டி
தமிழ் - சிங்கள புத்தாண்டை சிறப்பிக்குமுகமாக கல்பிட்டி ஸ்ட்ரபோட் சர்வதேச கல்லூரியின் ஏற்பாட்டில் Stratford Fun Gala - 2024 மாபெரும் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் கற்பிட்டி நீதிமன்ற மைதானத்திற்கு முன்பாக மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டியில் துவிச்சக்கர வண்டி (BICYCLE RACE) மற்றும் மரதன் ஓட்டப் போட்டி, இன்னும் பல்வேறு வகையான விளைட்டுப் போட்டிகள் Street Food என்பன இடம்பெறவுள்ளது,
எனவே போட்டியில் பங்குபற்றி பெறுமதி வாய்ந்த பணப் பரிசை வெற்றி கொள்ளுங்கள்.
BICYCLE RACE மற்றும் மரதன் ஓட்டப் போட்டிகளுக்கு பதிவு செய்ய இன்றே அழையுங்கள்
077 8039395 / 071 3308580
மேலதிக விபரங்களுக்கு
0722991717
REGISTRATION FORMS AVAILABLE @ RAMZANI COMMUNICATION
No comments