Breaking News

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) க்கு AL - KASWA (PVT) LTD. உரிமையாளர் விஜயம்!.

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) க்கு AL - KASWA (PVT) LTD. உரிமையாளரும், பாடசாலையின் பழைய மாணவருமான  அஷ்ஷெய்க் எம்.ஜெ.எம். செய்ன் (மீஸானி)  இன்று (26) பாடசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.


இதன்போது பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் பிரதி அதிபர் ஏ.ஏ. அஷ்ரப் மற்றும் ஆசிரியர்களின் பங்கு பற்றளோடு கலந்துரையாடல் இடம்பெற்றது.


இக்கலந்துரையாடலின் போது பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் எடுத்துரைத்த போது அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடத்திற்கான பவுண்டசன் நிறப்புவதற்கு ஐந்து லோட் பொறல் பெற்றுத் தருவதாகக் கூறி உடனடியாக அதற்கான பணத்தையும் வழங்கியுள்ளார்.


இதேவேளை தாம் நாளைய தினம் புனித உம்ராவுக்கு பயணம் செல்ல உள்ளதாகவும் அங்கு தமக்கு தெரிந்த தனவந்தர்கள் ஊடாக பாடசாலைக்கு உதவிகளை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்துச் சென்றதாக அதிபர் தெரிவித்தார்.


KMCC (NS) MEDIA  UNIT










No comments

note