JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார்

முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா இன்று (26) காலமானார்.


இன்று அதிகாலை கொழும்பில் உள்ள இல்லத்தில் அவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال