Breaking News

ஜனாஸா அறிவித்தல் - சிரேஷ்ட ஒலிபரப்பாளர் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) ஜுனைத் எம் ஹாரிஸ் அவர்களின் அன்புத் தாயார் காலமானார்.

தாராக்குடிவில்லுவைச் சேர்ந்த மர்ஹும் ஜுனைதீன் அவர்களது அன்பு மனைவி சுலைமான் நாச்சியா அவர்கள் இன்று (18) செவ்வாய்க்கிழமை காலமானார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் 


அன்னார் ஹாரிஸ், நிப்லார் , சுஹானா, பசீனா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா இன்று (18) இரவு 9.00 மணிக்கு தாராக்குடிவில்லு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.





No comments

note