JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - பு/ புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்தின் ஆசிரியை சலித்தா அவர்கள் காலமானார்.

பு/ புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்தில் மிக நீண்ட காலமாக ஆசிரியர் சேவை புரிந்து வந்த உளுக்காபள்ளத்தைச் சேர்ந்த ஆசிரியை சலித்தா அவர்கள் காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  நாளை  07.02.2023 காலை 10 மணிக்கு  உளுக்காப்பள்ளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இவ்வாசிரியைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.



அன்னாருக்காக பிராத்திப்போம்.


اللَّهُمَّ اغْفِرْ لَها ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْه ، وَأَكرِمْ نزُلَه ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال