JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்பிட்டி பிரதேச சபைக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒன்று கூடல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்பிட்டி பிரதேச சபைக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின்  ஒட்டக சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒன்று கூடல் நேற்று (05) கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பாளருமான ஸப்வான் சல்மான் தலைமையில் மதுரங்குளி - நல்லாந்தழுவையில் நடைபெற்றது.


இதன்போது ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் கல்பிட்டி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பிரதேச இணைப்பாளர்களில் சிலரும் கலந்து கொண்டனர்.


தேர்தல் பிரச்சார பணிகளை முன்னெடுப்ப‌து ச‌ம்ப‌ந்த‌மாக‌  இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال