JobVibe.lk - Sri Lanka Job Portal

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருக்குவட்டான் ஜும்ஆப் பள்ளி ஏற்பாட்டில் சிரமதானம் முன்னெடுப்பு.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருக்குவட்டான் ஜும்ஆப் பள்ளி, ஜனாஸா நலன் புரிச் சங்கம், சமுர்த்தி சங்கம் ஆகியோர் இணைந்து மையவாடியை சிரமதானம் செய்தனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال